உத்திரகோசமங்கை அருள்மிகு பச்சை மரகத நடராஜர் அருள்பாலிக்கின்றனர்.

Apr 02 2025

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சந்தனம் கலைந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் உத்திரகோசமங்கை அருள்மிகு பச்சை மரகத நடராஜர்  கும்பாபிஷேகத்தையொட்டி சந்தனம் கலையப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.