திருச்செந்தூர் நான்காம்கால யாகசாலை தருமை ஆதினம் அவர்கள் யாகசாலையில் பூர்ணாஷுதி தரிசனம்
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு P k சேகர்பாபு அவர்கள்
மீன்வளம் மற்றும் கால்நடை அமைச்சர் மீனவர் நலத்துறை பராமரிப்புத்துறை. மாண்புமிகு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன். அவர்களும் சுவாமி தரிசனம் தரிசனம்
குருமணிகள் மணிவிழா நிகழ்வு வரிசையில் 365நூல் வெளியீட்டில் இன்று259ஆவது நூலாக திருச்செந்தூர் சுப்பிரமணியக் கடவுள் மாதப்பதிகமும் வாரப்பதிகமும் படைக்கப்பெற்றது