உலகின் முதல் சிவாலயமாம் திரு உத்திரகோசமங்கையில் அருள்மிகு மங்களநாத ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக கால பூஜை தொடங்குகிறது.