திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகர் திருக்கோயில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு திருவிழாவை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.