திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் இன்று (02.03.2025) வழுவூர் ஶ்ரீ இளங்கிளைநாயகி உடனாய ஶ்ரீ வீரட்டேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக இரண்டாம் கால யாகசாலை பூஜையில் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்தருளினார்கள்.