தருமை ஆதீனம்
27 ஆவது குருமணிகள் தம் பூர்வாசரம தாயார் பிறந்த ஊர்
விருத்தாச்சலம் அருகில் சிறுவாரப்பூர் கிராமத்தில் மிகப்பழைமையான
ஸ்ரீ கைலாசநாதர் கோயிலை மீண்டும் முழுவதும் புதுக்கோயிலாகக் கட்டி பரிவாரங்கள் சந்நிதிகள் அனைத்தும் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் ஆணைப்படி திருப்பணி செய்யப்பட்டு வருகின்ற 04.04.25 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.