தருமை குருமணிகள் உத்தரகோசாமங்கை நடராஜர் சந்நிதிக்கு பொன் கூரை ஓடு பதித்தல்
உத்தரகோசாமங்கை நடராஜர் சந்நிதிக்கு பொன் கூரை ஓடு பதித்தல் குருமணிகள் மணிவிழா நிகழ்வு வரிசையில் 365நூல் வெளியீட்டில் இன்று 166ஆவது நூலாக உத்தரகோசமங்கை தலவரலாறு திருவாசகப் பாடல்கள் உரையுடன் படைக்கப் பெற்றது