மதுரை சித்திரை திருவிழா 2025 அட்டவணை

Mar 22 2025

29 ஏப்ரல் 2025, செவ்வாய்கிழமை அன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மே 29 அன்று கொடியேற்றம்
மே 6, செவ்வாய் அன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மே 7, புதன்கிழமை அன்று மீனாட்சி அம்மன் திக் விஜயம்
மே 8, வியாழன் அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மே 9, வெள்ளிக்கிழமை அன்று திருத்தேரோட்டம்
மே 11, ஞாயிறு அன்று கள்ளழகர் எதிர்சேவை
மே 12, திங்கட்கிழமை அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவை நடைபெறுகிறது.