https://www.youtube.com/watch?v=9OSyt9qXaDI

சனிப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்

Mar 23 2025

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்: நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் - கடகம் - துலாம் - மகரம் நன்மை, தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: ரிஷபம் விருச்சிகம் பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் - சிம்மம் - கன்னி - தனுசு - கும்பம் - மீனம்