வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா

Mar 23 2025

உடல் பூரணநலம் பெற அம்மனை வேண்டிக் கொண்டு நலம் பெற்றவர்கள் பாடைக்காவடி நேர்த்திக்கடனை செலுத்தினர்.